மச்சி ரொம்ப நல்லா இருக்கு டா.ஒரே கருத்தை வைத்துக்கொண்டு என்னமா எழுதியிருக்க டா.இரண்டே வரிகள் தான் என்றாலும் அர்தங்களும்,உண்மைகளும் மிகவும் ஆழம்.குட்.படங்கள் கூட ரொம்ப அழகா இருக்கு டா.அந்த காதல் அழவைக்கும் போட்டோ ரொம்ப பிடிச்சி இருக்கு டா.வாழ்த்துக்கள்,தொடர்ந்து எழுது.
காதல் என்ற ஒற்றை கனியை வைத்துக்கொண்டு பல ருசிகர பழச்சாறுகளை படைத்திருக்கிறாய் நண்பா.. சூப்பர்.. தொடர்ந்து எழுது.. வாழ்த்துக்கள்
ReplyDeleteமச்சி ரொம்ப நல்லா இருக்கு டா.ஒரே கருத்தை வைத்துக்கொண்டு என்னமா எழுதியிருக்க டா.இரண்டே வரிகள் தான் என்றாலும் அர்தங்களும்,உண்மைகளும் மிகவும் ஆழம்.குட்.படங்கள் கூட ரொம்ப அழகா இருக்கு டா.அந்த காதல் அழவைக்கும் போட்டோ ரொம்ப பிடிச்சி இருக்கு டா.வாழ்த்துக்கள்,தொடர்ந்து எழுது.
ReplyDeleteஆம் ..
ReplyDelete.காதல் என்னை உனக்கு கமன்ட் போட கூட வைக்குறது
நன்றி நண்பர்களே.
ReplyDelete